(றிஸ்வான் சாலிஹூ)
ஊவா மாகாண ஆளுனரின் புதிய செயலாளராக எம். எம். விஜயநாயக அவர்கள் இன்று (21) திங்கட்கிழமை தனது நியமனக் கடிதத்தைப் மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.முஸம்மில் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
எம். எம். விஜயநாயக அவர்கள் இதற்கு முன்னர் ஊவா மாகாண உள்ளாட்சி ஆணையாளராக கடமையாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P. B. விஜயரத்ன அவர்களும் கலந்துகொண்டனர்.
ஆளுநரின் புதிய செயலாளராக விஜயநாயாக நியமனம்!!!
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:
