அதிகரிக்கப்படும் பதிவுத் திருமண கட்டணம்!!


பொது திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப்பதிவு உள்ளடக்கத்திற்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்திற்கான கட்டணம் ‌ரூபா 750 விருந்து 900 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்படும் பதிவுத் திருமண கட்டணம்!! அதிகரிக்கப்படும் பதிவுத் திருமண கட்டணம்!! Reviewed by Editor on June 02, 2021 Rating: 5