சாகம வீதியிலுள்ள மதுபானக் கடையில் மக்கள் கூட்டம்.!!

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட சாகாம வீதியுள்ள மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம்  இன்று (21) திங்கட்கிழமை காணப்பட்டுள்ளது.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று  திறக்கப்பட்ட மதுபானக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




சாகம வீதியிலுள்ள மதுபானக் கடையில் மக்கள் கூட்டம்.!! சாகம வீதியிலுள்ள மதுபானக் கடையில் மக்கள் கூட்டம்.!! Reviewed by Editor on June 21, 2021 Rating: 5