கேப்டன் நிஹால் கெப்பெட்டிபோலா இன்று (21) திங்கட்கிழமை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹிதா அபேகுணவர்தன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றார்.
கடல்சார் தொழிலில் புகழ்பெற்ற கடற்படைத் கேப்டனான திரு நிஹால் கெப்பெடிபோலா, துறைமுக மாஸ்டர் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!!!
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:
