இலங்கை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் அடிப்படையில் கல்வியமைச்சின் செயலாளரினால் இன்று (08) உடன் செயற்படும் வண்ணம் இலங்கை அதிபர் சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த எம்.ஐ.மீராமுகைடீன் அவர்கள் சம்மாந்துறை கமு/சது/அல் மர்ஜான் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் இன்று கல்வி அமைச்சில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்...
Reviewed by Editor
on
June 08, 2021
Rating:
