கனடாவில் இடம்பெற்ற கொலை!!

கனடாவின் Ontario நகரில் Nathaniel Veltman என்ற 20 வயது முஸ்லிம் வெறுப்பு இனவாத பயங்கரவாதியினால், 5 முஸ்லிம்கள் மிகக்கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இவன் ஓடிய ட்ரக் வண்டியை வேகமாகச் செலுத்தி அப்பாவி முஸ்லிம் குடும்பம் ஒன்றில் மோதி தனது இனவெறியை தீர்த்து இருக்கின்றான்.

இந்த தாக்குதலில் 74 வயது வயோதிபப் பெண், 46 வயது ஆண், 44 வயது பெண் மற்றும் 15 வயது பெண் பிள்ளை ஆகிய நால்வர் பலத்த காயங்கள் காரணமாக மரணம் எய்தினர்.

தெய்வாதீனமாக 9 வயது ஆண் பிள்ளை ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்து வைத்தியசாலையில் உள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற கொலை!! கனடாவில் இடம்பெற்ற கொலை!! Reviewed by Editor on June 08, 2021 Rating: 5