உள்ளம் உறைய வைக்கும் பொத்துவில் சுதைஸின் மரணம்!!!

ஸமீம் மெளலவியின் அன்பு மகன் சுதைஸ் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்!

கடந்து இரண்டு வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடும் சோதனையில் வாழ்ந்து வந்தார்.

புனித திருக்குர்ஆனை மனனம் செய்வதில் கடும் ஆர்வம் கொண்ட இவர் தனது மரணம் வரை சுமார் 10 ஜுஸுக்களை ஹிப்ழ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



உள்ளம் உறைய வைக்கும் பொத்துவில் சுதைஸின் மரணம்!!! உள்ளம் உறைய வைக்கும் பொத்துவில் சுதைஸின் மரணம்!!! Reviewed by Editor on June 13, 2021 Rating: 5