இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157/= ஆகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 184/= ஆகவும், ஒட்டோ டீசல் 111/= ஆகவும், சுப்பர் டீசல் 144 /= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 77/= ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எரிபொருளின் புதிய விலைப்பட்டியல்!!!
Reviewed by Editor
on
June 11, 2021
Rating:
Reviewed by Editor
on
June 11, 2021
Rating:
