அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஸ்ஹர் காலமானார்...

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த ஜனாப். அஸ்ஹர் என்பவர் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

காந்த்தூர்ற பெரியம்பி என்பவரின் மகனான இவர், தேசிய காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் யூ.எல்.உவைஸ் அவர்களின் மாமாவின் மகனும், ஆசிரியர் ஹில்மி ஹுசைன் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார்‌.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நிறைவு பெற்று விட்டது.


தகவல்- முஹாஜிரீன் இஸ்மாயில்



அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஸ்ஹர் காலமானார்... அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஸ்ஹர் காலமானார்... Reviewed by Editor on June 20, 2021 Rating: 5