டாக்டர் சுதத் சமரவீரவக்கு இடமாற்றம்..!

தொற்று நோய் பிரிவின் பணிப்பாளரான Dr.சுதத் சமரவீரவ, டெங்கு தடுப்புப் பிரிவுக்கு பணிப்பாளரான இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவருக்கு பதிலாக Dr.சமித் கினிகே தற்காலிகமாக தொற்று நோய் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



டாக்டர் சுதத் சமரவீரவக்கு இடமாற்றம்..! டாக்டர் சுதத் சமரவீரவக்கு இடமாற்றம்..! Reviewed by Editor on June 19, 2021 Rating: 5