யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2019/2020ஆம் கல்வி ஆண்டில் கலைப்பீடத்தில் சிறப்பு பாடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இணையவழி முகவரி ஊடாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக அனுமதிக் கிளையின் உதவிப் பதிவாளர் மாணவர்களை கேட்டுள்ளார்.

மேலதிக விபரங்கள் தங்களால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக தகவலுக்கு admissions@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுமாறு உதவிப் பதிவாளர் மாணவர்களை கேட்டுள்ளார்.


யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்!!!  யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்!!! Reviewed by Editor on June 09, 2021 Rating: 5