(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் பிரகாரம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வறிய மக்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று(16) புதன்கிழமை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்கால அபிவிருத்தி மற்றும் உதவித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!!!
Reviewed by Editor
on
June 16, 2021
Rating:
Reviewed by Editor
on
June 16, 2021
Rating:




