இலங்கைக்கு "Red Crescent Society" வழங்கிய நன்கொடை!!!

இலங்கைக்கு கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிராக போராட இலங்கை மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த குவைத் ரெட் கிரசண்ட் அமைப்பு 33 மில்லியன் டாலர் பெறுமதியான வைத்திய பொருட்கள்

இன்று (16,) ஜசீரா ஏர்வேஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது.







இலங்கைக்கு "Red Crescent Society" வழங்கிய நன்கொடை!!! இலங்கைக்கு "Red Crescent Society" வழங்கிய நன்கொடை!!! Reviewed by Editor on June 16, 2021 Rating: 5