தேவையின்றி பாதையில் திரிந்தோர் பொலிஸாரால் கைது!!!

(றிஸ்வான் சாலிஹு)

பொத்துவில் பிரதேசத்தில் இன்று (04) வெள்ளிக்கிழமை பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் இணைந்து பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது அவசிய தேவையின்றி பாதையில் திரிந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுமார் 15 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

எனவே வீட்டைவிட்டு அவசிய தேவை இன்றி வெளியில் செல்லவேண்டாம் என்று பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அம்மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.








தேவையின்றி பாதையில் திரிந்தோர் பொலிஸாரால் கைது!!! தேவையின்றி பாதையில் திரிந்தோர் பொலிஸாரால் கைது!!! Reviewed by Editor on June 04, 2021 Rating: 5