புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சு சார் ஆலோசனை குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இராஜாங்க அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், புத்திக பத்திரன, சஞ்ஜீவ எதிரிமான்ன, கே.பீ.எஸ்.குமாரசிரி, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட 7 பேர் இந்த ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆலோசனைக்குழு உறுப்பினராக முஷாரப் எம்.பி
Reviewed by Editor
on
June 02, 2021
Rating:
