இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய பிரமுகர்கள் கண்டன தீப்பந்த போராட்டத்தை கல்முனை நகரில் திங்கட்கிழமை (28) முன்னெடுத்தனர்.
அரிசி விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்வு போன்ற பல்வேறு கோஷங்களை இவர்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் தீப்பந்த போராட்டம்
Reviewed by Editor
on
June 29, 2021
Rating:
Reviewed by Editor
on
June 29, 2021
Rating:



