பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உபவேந்தராக நியமனம்!!!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உபவேந்தராக நியமனம்!!! பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உபவேந்தராக நியமனம்!!! Reviewed by Editor on June 22, 2021 Rating: 5