ஒரே தடவையில் 10 பிள்ளைகளைப் பெற்று தென் ஆபிரிக்க பெண் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண் பிள்ளைகளையும் ஒரே தடவையில் பெற்றெடுத்துள்ளார்.
இதுவரை ஒரே தடவையில் 9 பிள்ளைகளைப் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்த பெருமைக்குரியவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே தடவையில் பத்து பிள்ளைகளை பெற்ற சாதனைப் பெண்!!!
Reviewed by Editor
on
June 08, 2021
Rating:
