நாட்டில் உள்ள தனியார் வர்த்தக வங்கிகள் பல , நாளை (07) திங்கட்கிழமை முதல் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன என்று அந்த வங்கிகள் அறிவித்துள்ளன.