மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்களான நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் இன்று (30) புதன்கிழமை முதல் மீள திறக்கப்பட்டுள்ளன என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தமக்கான திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ள 011-2677-877 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.



மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு... மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு... Reviewed by Editor on June 30, 2021 Rating: 5