சைனோபாம் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டுள்ளது!!!

90,000 ரூபா பெறுமதியான  30 சைனோபாம் கொவிட் தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி, ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணிப்புரியும் சாரதி மற்றும் சிற்றூழியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.



சைனோபாம் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டுள்ளது!!! சைனோபாம் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டுள்ளது!!! Reviewed by Editor on June 17, 2021 Rating: 5