(றிஸ்வான் சாலிஹு)
ஆசிரிய ஆலோசகரும், பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாருமான அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் அவர்கள் எழுதிய மனிதம் மறந்த படைப்புக்கள், புதிய கற்பித்தல் அணுகுமுறைகள் ஆகிய நூல்களின் பிரதிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களிடம் நூலாசிரியர் மன்சூர் கையளித்தார்.
நுஜா ஊடக அமைப்பின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாருமான எஸ்.எம்.அறூஸ் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு நூல்கள் வழங்கி வைப்பு!!!
Reviewed by Editor
on
June 28, 2021
Rating:
