சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது!!!

மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது!!! சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது!!! Reviewed by Editor on June 28, 2021 Rating: 5