(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக பங்களாதேஷ் அணியினால் நியமிக்கப்பட்டுள்ளார்..
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இடது கை சுழற்பந்து வீச்சாளரான 43 வயதான ஹெராத், இரண்டு தசாப்தங்களாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 433 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கனா ஹேரத் ஆலோசகராக நியமனம்!!!
Reviewed by Editor
on
June 26, 2021
Rating:
