அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஜனாப். ரபீஸ் என்பவர் நேற்றிரவு(25) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் காலமானார்...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..
தொழில் வாய்ப்பு காரணமாக வெளி நாடு போய் அன்மையில் நாட்டுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
தகவல் - Saheers Khan AR
அட்டாளைச்சேனை ரபீஸ் வாகன விபத்தில் உயிரிழந்தார்!!!
Reviewed by Editor
on
June 26, 2021
Rating:
