இந்திய பிரதமரை சந்தித்த முதலமைச்சர்!!

இந்திய  பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ் நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கையளித்தார்.

"உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!" என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நிலைப்பாடே திமுக அரசின் நிலைப்பாடு என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.




இந்திய பிரதமரை சந்தித்த முதலமைச்சர்!! இந்திய பிரதமரை சந்தித்த முதலமைச்சர்!! Reviewed by Editor on June 17, 2021 Rating: 5