ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்த ICU பிரிவு!!!

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு (ICU) இன்று (17) வியாழக்கிழமை முதல் செயற்படுகிறது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர். எம்.தௌபீக் அவர்கள் கலந்து கொண்டு செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்.








ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்த ICU பிரிவு!!! ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்த ICU பிரிவு!!! Reviewed by Editor on June 17, 2021 Rating: 5