மட்டக்களப்பு - திருகோணமலை அரச உத்தியோகத்தர்களுக்கான இலங்கை பேருந்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (28.06.2021) இருந்து செயற்படவுள்ளது. இச்சேவை மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து காலை 05.40 க்கு புறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.(நன்றி - Trincomedia)