முஸ்லிம் எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கு கலாசாரத் திணைக்களத்தின் தகவல்...

முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் முஸ்லிம் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இந்தச் செயற்திட்டத்தின் முதல் அங்கமாக மாகாண ரீதியான ஒன்றிணைப்பு வட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு zoom ஊடாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்று முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் எழுத்தாளர்களும் கலைஞர்களும் கீழ்க் குறிப்பிடப்படும் நபர்களின் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்களது வட்ஸ்ஏப் செயலிக்குரிய இலக்கத்தைத் தெரிவித்தால் இணைத்துக் கொள்வார்கள்.
அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (27) பி.ப. 4.00 மணிக்கு நடைபெறவுள்ள zoom கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அழைக்கப்படுவீர்கள் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

01. அம்பாரை மாவட்டம்.
ஜனாப்.AA.அஸுபர் -MRCA.
0772274201.
02. மட்டக்களப்பு மாவட்டம்.
ஜனாப்.AM.அன்சார் - MRCA.
0763025552.
03.திருகோணமலை மாவட்டம்
ஜனாப்.SAM.அஷ்ரப் - MRCA.
0761398607.



முஸ்லிம் எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கு கலாசாரத் திணைக்களத்தின் தகவல்... முஸ்லிம் எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கு கலாசாரத் திணைக்களத்தின் தகவல்... Reviewed by Editor on June 27, 2021 Rating: 5