(றிஸ்வான் சாலிஹு)
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில், உணவுக்காக பலர் சிரமப்பட்டுகிறார்கள். அவர்களுள் உறவுகள் யாரும் இல்லாத சகோதர சகோதரிகளுக்கான பகலுனவை அக்கரைப்பற்று Covid-19 Task Force அமைப்பினால் இன்று (12) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வுயரிய நற்பணிக்கு உதவிய அனைவருக்கும் இந்த அமைப்பு நன்றி தெரிவிப்பதோடு, எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான சிறந்த பணிக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றும் பொது மக்களை கேட்டுள்ளார்கள்.
வீதியில் ஆதரவற்றுள்ள உறவுகளுக்கு பகலுணவு வழங்கல்!!!
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:

