கொரோனா பரவலால் இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
வழமையாக ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது, சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து சவுதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60,000 பேருக்கு மட்டுமே அனுமதி - சவூதி அறிவிப்பு..!
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:
