(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர் எம்.அப்துல் றஸாக் அவர்கள் "கிழக்கிலங்கை தமிழ் இலக்கியத் திறனாய்வு வளர்ச்சி" என்கின்ற அகலப் பரப்பை ஆய்வு செய்து 'முது தத்துவமாணி,(M.Phil) பட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுடாக பெற்றுக் கொண்டார்.
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியரான இவர், எமது பிராந்தியத்தில் தமிழ் பாட ஆசானாக மிகவும் சிறப்பாகவும், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் என்பதோடு, தனது கலைமானி பட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முது தத்துவமாணி (M.Phil) பட்டம் பெற்ற ஆசிரியர் அப்துல் றஸாக்!!!
Reviewed by Editor
on
June 08, 2021
Rating:
