SJB சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமனம்!!!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், வெலிகம மேயருமான ரெஹான் ஜெயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவரின் சமூக மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை இன்று (18) வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் ரெஹான் ஜெயவிக்ரேமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுயமாக கொள்கையை ரீதியாக செயற்படும் ரொஹான் ஜயவிக்ரம ஓர் சிறந்த இளம் தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.




SJB சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமனம்!!! SJB சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமனம்!!! Reviewed by Editor on June 18, 2021 Rating: 5