பயணத்தடை தொடர்பில் தற்போது வெளியான தகவல்!!!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கள் அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 23ஆம் திகதி புதன் இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி வெள்ளி அதிகாலை 4 மணி வரை மீண்டும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.



பயணத்தடை தொடர்பில் தற்போது வெளியான தகவல்!!! பயணத்தடை தொடர்பில் தற்போது வெளியான தகவல்!!! Reviewed by Editor on June 18, 2021 Rating: 5