(றிஸ்வான் சாலிஹு)புத்தளம் நகர சபையின் புதிய தவிசாளராக நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.றபீக் ஏகமனதாக இன்று (01) வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நகர சபையின் தவிசாளராக இருந்து காலம் சென்ற கே.ஏ.பாயிஸ் அவர்களின் வெற்றிடத்திற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.