ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரிப்பு...

அரசாங்க வைத்தியர்களின் அனைத்து தரங்களில் உள்ளவர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.



ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரிப்பு... ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரிப்பு... Reviewed by Editor on July 01, 2021 Rating: 5