முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்கும் நோக்கில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை இன்று (06) பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
ஜயந்த கெட்டகொட எம்.பி ராஜினாமா செய்தார்!!!
Reviewed by Editor
on
July 06, 2021
Rating: 5