பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின் செயலாளராக அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அனுஷ பெல்பிட்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் எனும் புதிய அமைச்சு ஜனாதிபதியினால் அன்மையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் தான் இவர் இந்த அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுஷ பெல்பிட்ட புதிய செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்!!
Reviewed by Editor
on
July 14, 2021
Rating:
Reviewed by Editor
on
July 14, 2021
Rating:
