முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் உடனடியாக இடமாற்றப்பட்டார்!

முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஏ.பீ.எம்.அஷ்ரப் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது கடமை மற்றும் ஆவணங்களை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.அன்வர் அலியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.





முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் உடனடியாக இடமாற்றப்பட்டார்! முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் உடனடியாக இடமாற்றப்பட்டார்! Reviewed by Editor on July 22, 2021 Rating: 5