100ற்கு குறைவான மாணவர்களுடன் இயங்கும் பாடசாலைகளை ஜுலை மாதத்திற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (02) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மிக கடுமையான சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் குறித்த பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு..!
Reviewed by Editor
on
July 02, 2021
Rating:
