கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் விடுதி ஆரம்பம்..

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று (02) வெள்ளிக்கிழமை 50 நோயாளர்களை  உள்ளடக்கக்கூடிய அளவில் கொரோனா விடுதி ஆரம்பிக்கப்பட்டது. 

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனா மற்றும் சாணக்கியன்,மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.






கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் விடுதி ஆரம்பம்.. கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் விடுதி ஆரம்பம்.. Reviewed by Editor on July 02, 2021 Rating: 5