(றிஸ்வான் சாலிஹூ)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவல் காரணமாக மாதாந்தம் தமது தொற்றாநோய்க்கான (NCD) மருந்துகளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் தபால் சேவை மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தங்களது கிளினிக் தொடர்பான விபரங்களுடன் 0771981879, 0704981879 ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தினமும் காலை 8ணி முதல் பி.ப 4.00 மணி வரை தொடர்பு கொள்ள முடியும் என்று அரச வைத்தியர்கள் சங்க அக்கரைப்பற்று கிளை பொதுமக்களை கேட்டுள்ளனர்.
எனவே தாங்கள் சிரமங்களில் இருந்து தவிர்ந்து, இந்த அசாதாரண சூழ்நிலை காலத்தில் பாதுகாப்பான முறையில் வீடுகளில் இருந்து தங்களுக்குரிய மருந்துகளை வீடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் படி மேற்படி சங்கம் கேட்டுக் கொள்கின்றார்கள்.
Reviewed by Editor
on
July 13, 2021
Rating:
