எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்புடன் நடைபெற்ற போராட்டம்!!

"பாதுகாப்பான ஜனநாயகம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இன்று (13) கடவத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியது.

இதில் எதிர்க்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்புடன் நடைபெற்ற போராட்டம்!! எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்புடன் நடைபெற்ற போராட்டம்!! Reviewed by Editor on July 13, 2021 Rating: 5