பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!!!!

2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வியமைச்சர் இன்று (19) திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!!!! பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!!!! Reviewed by Editor on July 19, 2021 Rating: 5