நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடு செய்யப்படுவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.