பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (05) திங்கட்கிழமை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இடம்பெற்றது.



பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.. பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.. Reviewed by Editor on July 05, 2021 Rating: 5