இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (14) புதன்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தார்கள்.