அதிபர், ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம்..!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி காலி மாநகரில் இன்று (28) புதன்கிழமை பெருமளவான அதிபர், ஆசிரியர்கள் அணி திரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொத்தலாவல சட்டத்துக்கு எதிராக ஆரம்பித்த போராட்டங்களின் ஊடாக தற்போது சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கோரப்படும் நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




அதிபர், ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம்..! அதிபர், ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம்..! Reviewed by Editor on July 28, 2021 Rating: 5