பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்லா பிரதமரை சந்தித்தார்

சிறைவாசம் அனுபவித்து அன்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வா பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களை திங்கட்கிழமை (12) அலரிமாளிகையில் சந்தித்துள்ளதுடன் அந்த படத்தை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.



பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்லா பிரதமரை சந்தித்தார் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்லா பிரதமரை சந்தித்தார் Reviewed by Editor on July 13, 2021 Rating: 5