நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று (12) திங்கட்கிழமை காலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.இதில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.